கன்னியாகுமரி மாவட்டம் சுவாமி தோப்பில் உள்ள அய்யா வைகுண்டரின் தலைமைப்பதிக்கு அவரது 194ம் அவதார தினத்தையொட்டி நாகர்கோவிலில் இருந்து பேரணியாக சென்ற பக்தர்கள்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.