sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 04, 2026 ,பங்குனி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே இரும்புலியூரில் திறக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதான ஓடு பாதையில் ஆர்வமுடன் ஓடிப் பார்த்த மூதாட்டி.
05-Mar-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ04-Apr-2026

2/

மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தில் தபால் ஓட்டுக்காண விண்ணப்பங்களை பிரிக்கும் அதிகாரிகள்.
04-Apr-2026

3/

புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்திற்காக வந்த த.வெ.க., தலைவர் விஜயை காண மரப்பாலம் சிக்னலில் அலை மோதிய கூட்டம்.
04-Apr-2026

4/

என்ன பாட்டி உங்க பேரன் விசில் அடிக்கிற வயசுல நீங்கள் விசில் ஊதுறீங்க...
04-Apr-2026

5/

புதுச்சேரிக்கு பிரசாரத்திற்கு வந்த தவெக தலைவர் விஜயை காண மரப்பாலம் சிக்னலில் உள்ள சென்டர் மீடியனில் ஆபத்தான முறையில் நின்றிருந்த இளைஞர்கள்.
04-Apr-2026

6/

கோவை, சிங்காநல்லூர் தொகுதி தவெக வேட்பாளர் ஶ்ரீ கிரிபிரசாத் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
04-Apr-2026

7/

விழுப்புரம் தொகுதி தி.மு.க வேட்பாளர் லட்சுமணன், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
04-Apr-2026

8/

தமிழக வெற்றி கழகம் சார்பில் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சம்பத்குமார் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
04-Apr-2026

9/

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சம்பத்குமார் வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு உற்சாகத்தில் மாலை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தொண்டர்கள்.
04-Apr-2026

10/

திருப்பூர் தெற்கு தொகுதி தவெக வேட்பாளர் பாலமுருகன் வேட்பு மனு தாக்கல் செய்தார்
04-Apr-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us