sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 12, 2026 ,பங்குனி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

மின்வாரிய பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கம் சார்பில் ஊதிய உயர்வு முரண்பாடுகளை சரி செய்ய வலியுறுத்தி கோவை டாடாபாத் தலைமை மின்வாரிய அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
03-Mar-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ12-Apr-2026

2/

ஊட்டி தொட்டபெட்டா சிகரத்தில், காட்டுயானை வந்ததால், வனத்துறை சுற்றுலா பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க மூடப்பட்டதால் வெறிச்சோடி உள்ளது
12-Apr-2026

3/

சென்னையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தர்பூசணி பழங்கள் வாங்கி உண்ணும் இளைஞர்கள்.
12-Apr-2026

4/

கோவையில் தபால் ஓட்டு பதிவு செய்த மாற்று திறனாளி வாக்காளர்கள். இடம்: கோவை நஞ்சப்பா ரோடு.
12-Apr-2026

5/

திருப்பூர், காங்கேயம் ரோடு காயத்ரி மஹாலில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி 2026 நடந்தது. அதில், பங்கேற்றோர்.
12-Apr-2026

6/

தபால் ஓட்டு பதிவுகளுக்காக வாக்காளர்களை தேடி சென்ற தேர்தல் அதிகாரிகள். இடம்: கோவை நஞ்சப்பா ரோடு.
12-Apr-2026

7/

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் தபால் ஓட்டு பதிவு பணிக்காக பெட்டிகள் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது.
12-Apr-2026

8/

கோவை அம்மன்குளம் பகுதியில் போலீஸ் பாதுகாப்புடன் தபால் ஓட்டு போட்ட மூதாட்டி.
12-Apr-2026

9/

திருப்பூர், காங்கேயம் ரோடு காயத்ரி மஹாலில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி 2026 நடந்தது. அதில், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., சைலேந்திரபாபு பேசினார்.
12-Apr-2026

10/

பொள்ளாச்சி தில்லை நகரில் அ.தி.மு.க. வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன், ஆட்டோ ஓட்டி நூதன பிரசாரம் செய்தார்.
12-Apr-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us