நீர் வழித்தடம் இல்லாத அளவிற்கு செடிகள் புதர்கள் மண்டி கிடக்கும் அடையாறு ஆற்றின் ஒரு பகுதி. இதனால் செடிகள் அடர்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது.இடம் : கொளப்பாக்கம்
விழுப்புரம் அடுத்த வி. புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ எல்லையம்மன்,ஸ்ரீ முத்துமாரியம்மன்,ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது .