ஊட்டி பஸ்நிலையம் முன்பு பார்க்கிங் பகுதியில், அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வாகனங்களை நிறுத்துவதால் , பொதுமக்கள் மற்றும் பயணிகள் வாகனங்கள் நிறுத்த முடிவதில்லை.
தினமலர் மற்றும் நம்ம பேமிலி இணைந்து நடத்தும் தினமலர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி துவக்கவிழாவில் பங்கேற்ற அனைத்து அணியின் வீரர்கள் மற்றும் குடும்பத்தினர்.இடம் : தண்டலம்.
கடலூர் முதல்நகர் சோனக்குப்பத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் போன்று வேடம் அணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கலைஞரிடம் மொபைல் போனில் படம் பிடித்த சிறுமிகள்.