புறநகர் ரயில்கள் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி அடைந்த நிலையில் தெற்கு ரயில்வே 5 சிறப்பு ரயில்களை இயக்கியது. தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் ரயிலில் முண்டியடித்து ஏறும் மக்கள்
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.
அ.தி.மு.க., பொதுசெயலர் பழனிசாமி பிரசாரத்தில் ஆட்டம் போட்ட கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர்கள். இடம்: காந்திபுரம் வி.கே.கே.,மேனன் ரோடு.