கடற்கரையில் குப்பைகளை போடுவதை தவிர்க்க மாநகராட்சியுடன் தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து திருவான்மியூர் கடற்கரையில் மீன் வடிவில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டி.இடம் : திருவான்மியூர்
விழுப்புரம் அடுத்த வி. புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ எல்லையம்மன்,ஸ்ரீ முத்துமாரியம்மன்,ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது .