கோவை கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட காளப்பட்டி நேருநகர் பகுதியில் பா.ஜ., சக்தி கேந்தரம் சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் தென்காசி மாவட்டம் புளியங்குடி உலக புகழ்பெற்ற எலுமிச்சை சந்தையில் விற்பனைக்காக குவிந்துள்ள எலுமிச்சை பழங்கள்.