எர்ணாகுளம் மாவட்டத்தின் கொச்சியில் காங்கிரசைச் சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீஷன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் அவரது உருவத்தை வயிற்றில் வரைந்து ஆடிய புலிக்களி கலைஞர்கள்.
மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் தபால் ஓட்டு பதிவு செய்தார். அருகில் மகள் ஸ்ரீ காந்தி
கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.