திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் பல்லடம் தாலுகா இச்சிப்பட்டி கிராம மக்கள் தங்களுக்கு வழங்கிய இலவச பட்டாவிற்கு இடம் ஒதுக்க வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.
அ.தி.மு.க., பொதுசெயலர் பழனிசாமி பிரசாரத்தில் ஆட்டம் போட்ட கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர்கள். இடம்: காந்திபுரம் வி.கே.கே.,மேனன் ரோடு.