திருவள்ளூர் அடுத்த புட்லூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மாசி அம்மாவாசை முன்னிட்டு மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது. இதில் இடுகாட்டில் அசுரனை வதம் செய்த பக்தர்கள்
மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் தபால் ஓட்டு பதிவு செய்தார். அருகில் மகள் ஸ்ரீ காந்தி
கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.