சென்னையில் தினமலர் நாளிதழ் மற்றும் தாமஸ் குக் டிராவல் ஏஜென்சி சார்பில் நடந்த கிராண்ட் டிராவல் மேலாவில் சுற்றுலாவிற்கு முன்பதிவு செய்ய வாடிக்கையாளர்கள் குடும்பத்துடன் குவிந்தனர். இடம்: தி நகர் ஜி.ஆர்.டி. ஹோட்டல்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.