சென்னை மகளிர் கிறிஸ்துவ கல்லூரியில் நடைபெற்ற அகில இந்திய கிறிஸ்துவ உயர்கல்வி சங்கம் மற்றும் மகளிர் கிறிஸ்துவ கல்லூரி இணைந்து நடத்திய நன்றி முதல்வருக்கு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவிகளுடன், குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
10-Feb-2026
இன்றைய போட்டோ14-Apr-2026
3/திண்டுக்கல்லில் வீடு வீடாக சென்று திமுக மீண்டும் ஆட்சிக்கு வர போகுது… நல்ல காலம் பிறக்க போகுது...' என குடுகுடுப்பைக்காரர் வேடத்தில் வந்த திமுக தொண்டர் பிரசாரம் செய்தார். அப்போது ஒரு வீட்டின் முன் ஒட்டப்படிருந்த அதிமுக- திமுக ஆதரவு ஸ்டிக்கர்களை பார்த்து திகைத்து போய் நின்றார்.
14-Apr-2026
இன்றைய போட்டோ13-Apr-2026
விழுப்புரம்- நாகை நான்கு வழிச்சாலையில், சிதம்பரம் அடுத்துள்ள கொள்ளிடம் ஆற்றின் இணைப்பு மேம்பாலம், உள்வாங்கியது. இன்டர் லாக் முறையில் அமைக்கப்பட்ட தடுப்புச் சுவர் அகற்றப்பட்டதுடன், முதல் கட்டமாக சுமார் 240 அடி தூரம், சாலை ஒட்டுமொத்தமாக பெயர்ந்து எடுக்கும் பணி நடந்து வருகிறது.
13-Apr-2026
10/இன்று இதற்குத்தான் மதிப்பு அதிகம்.! அரசியல்வாதிகள் முதல் அடிமுதல் தொண்டன் வரை ஆசை கொள்வது இந்த நாற்காலிகளுக்குதான். மாநாடு என்றாலும் மக்கள் கூடும் இடம் என்றாலும் முதலில் நாற்காலிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரிசையாக அடுக்கி விடுவர். மழையோ, வெயிலோ குடையாகும், நிற்கவும், உடைக்கவும் கூட உதவும் கட்சி தொண்டர்களுக்கு. அதனை உணர்ந்த வியாபாரி ஒருவர் லாரிகளில் வரிசையாக சேர்களை அடுக்கி எடுத்துச் செல்கிறார். இடம்: மேட்டுப்பாளையம் மெயின் ரோடு, சாய்பாபாகோவில், கோவை
13-Apr-2026







