சென்னை வர்த்தக மையத்தில் நடந்த எல்சினா மாநாட்டில் மின்னணு தொழில்துறையின் நிலை மற்றும் வளர்ச்சி என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிட்ட தொழில்துறை அமைச்சர் ராஜா.இடம் : நந்தம்பாக்கம்
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.