இன்றைய போட்டோ

திருச்சி துவாக்குடியில் உள்ள பழமையும் பெருமையும் வாய்ந்த நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி எனும் தொழில்நுட்பக் கல்லுாரியில் (முன்பு ரீஜனல் இன்ஜினியரிங் கல்லுாரி) 40 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்கள் (1981- 85 பேட்ச்) மீண்டும் சந்திக்கும் நிகழ்வு நேற்று நடந்தது. இதில் குழு புகைப்பட ம் எடுத்துக்கொண்ட முன்னாள் மாணவர்கள்.
07-Feb-2026
இன்றைய போட்டோ28-Mar-2026

2/

3/
4/
5/
6/
7/

8/

9/

10/

