விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே நகராட்சி திடலில் விழுப்புரம் சட்டமன்ற தொகுதி மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் பொதுக்குகூட்டத்தில் எம்.எல்.ஏ., எழிலன் பேசினார்.
கோவை மாவட்ட சமரச தீர்வு மையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சமரச விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.