சத்குரு ஸ்ரீ தியாகராஜா டிரஸ்ட் சார்பில் 55ம் ஆண்டு ஆராதனை விழா மற்றும் மும்மூர்த்திகள் மஹேத்சவம் கோவை ராம்நகர் ஸ்ரீ கோதண்டராமசாமி கோயிலில் நடந்தது. இதில் பாடிய பெண்கள்.
விழுப்புரம் அடுத்த வி. புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ எல்லையம்மன்,ஸ்ரீ முத்துமாரியம்மன்,ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது .