822.70 கோடி ரூபாயில், வணிக வளாகத்துடன் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையமாக கட்டப்படும் பேருந்து நிலையத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.இடம்: பிராட்வே
திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர்.
திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர். போலீசார் கைது செய்தனர்.