தூத்துக்குடி மாவட்டம் திருமங்கலகுறிச்சி பகுதியில் மக்காச்சோள பயிர்கள் அறுவடை துவங்கிய நிலையில், அறுவடை செய்த மக்காச்சோளத்தை காய வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி..
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.