திருப்பூர், மாநகராட்சி மாமன்ற கூட்டம், மாநகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. இதில் மேயர் தினேஷ்குமார் பேசினார். அருகில் துணைமேயர் பாலசுப்பரமணியம், கமிஷனர் அமித் ஆகியோர் உடனிருந்தனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.