sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேனியில் விழிப்புணர்வு ஊர்வலம் சென்ற மாணவிகள்.
23-Jan-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ01-Feb-2026

2/

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத் திருவிழா இன்று நடக்க உள்ளதை முன்னிட்டு, வெள்ளி அவுதா தொட்டிலில் அம்மன்.
01-Feb-2026

3/

தைப்பூசத்தை முன்னிட்டு மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் நடந்த தெப்ப திருவிழாவில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளிய காமாட்சி அம்மன்.
01-Feb-2026

இன்றைய போட்டோ31-Jan-2026

4/

கடலூர் மாவட்டம் வடலூர் அருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க அடிகளார் நிறுவிய சத்திய ஞான சபையில், சுத்த சன்மார்க்க கொடியேற்றத்துடன் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா தொடங்கியது.
31-Jan-2026

5/

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை சி.ஜி.என்.கண்டிகை ரேஷன் கடை கூரையில் செடி, கொடிகள் வளர்ந்திருந்தன. இது குறித்து நம் நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரேஷன் கடையில் வளர்ந்திருந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டுள்ளன.
31-Jan-2026

6/

தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நடத்தும் மெகா வினாடி- வினா விருது நிகழ்ச்சியில் பங்கேற்று, ரோபோ சிட்டியை பார்த்து வியந்த மாணவர்கள்.
31-Jan-2026

7/

பந்தலூரில் அதிகாலை நேரத்தில் மலை முகடுகளையும், குடியிருப்புகளையும் தழுவி செல்லும் மேக கூட்டம், அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
31-Jan-2026

8/

தைப்பூச விழாவை முன்னிட்டு பழநி முருகன் கோவிலுக்கு காவடி எடுத்து பாத யாத்திரையாக சென்ற பக்தர்கள். இடம்: பழநி-திண்டுக்கல் ரோடு, விருப்பாட்சி.
31-Jan-2026

9/

மஹாத்மா காந்தியின் நினைவு தினத்தில், டில்லியில் உள்ள அவரது நினைவிடமான ராஜ்காட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய அமைச்சர் மனோகர் லால் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
31-Jan-2026

10/

ஹிமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் சமீபத்தில் நிலவிய கடும் பனிப்பொழிவுக்குப் பின், வெண்ணிற பனி போர்த்திய இமயமலைத் தொடரின் பின்னணியில் கம்பீரமாக நிற்கும் குதிரைகள். பனி மூடிய மலைகளும், உறைபனியில் நனையும் குதிரைகளும் இணைந்து சிம்லாவை கனவு உலகம் போல மாற்றியுள்ளன.
31-Jan-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us