இடையன்சாவடி பகுதியை சேர்ந்த சுதாகர் தம்பதிகள் ஆக்கிரமிப்பு அகற்றாத காவல் துறையை கண்டித்து விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் தென்காசி மாவட்டம் புளியங்குடி உலக புகழ்பெற்ற எலுமிச்சை சந்தையில் விற்பனைக்காக குவிந்துள்ள எலுமிச்சை பழங்கள்.