சென்னை கொருக்குப்பேட்டை எழில் நகர் பகுதியில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு தாயாராக உள்ள மேம்பாலத்தின் தூண்களில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.