சென்னையில் சங்கீத உற்சவம் நிகழ்ச்சியில் பிரபல வயலின் வித்வான் மைசூர் டாக்டர் மஞ்சுநாத், புல்லாங்குழல் இசைக் கலைஞர் பாம்பே ரோணு மஜூம்தார் ஆகியோரின் ஜுகல்பந்தி நடந்தது.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.