அரசாணைப்படி அலுவலகங்களில் அண்ணா மற்றும் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் படத்தை வைக்கக் கோரி கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர்.
திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தை, தமிழக வெற்றிகழகம் திருவொற்றியூர் வேட்பாளர் செந்தில்குமார் தலைமையிலான கட்சியினர், முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தினர். இடம். திருவொற்றியூர்