கடலூரில் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் காலநிலை மாற்றம் குறித்து பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு சுற்றுலா பேருந்தை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கோவை கோவில்மேடு பகுதியில் வடக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் ரேகாகுப்தா பிரசாரம் செய்தார். இதில் ரோடு ஷோவில் கலந்துகொண்ட தொண்டர்களில் ஒரு பகுதியினர்.