சம வேலைக்கு சம ஊதியம் வழங்ககோரி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் தொடர்ந்து ஐந்தாம் நாளாக மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இடம்: மெரினா காமராஜர் சாலை
திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தை, தமிழக வெற்றிகழகம் திருவொற்றியூர் வேட்பாளர் செந்தில்குமார் தலைமையிலான கட்சியினர், முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தினர். இடம். திருவொற்றியூர்