மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் இரண்டாவது நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அவரது மனைவி பிரேமலதா மற்றும் மகன்கள். இடம்: கோயம்பேடு, சென்னை
நாங்களும் சலித்தவர்கள் அல்ல.... சாதிக்கப் பிறந்தவர்கள் தான்.....என போட்டி போட்டுக் கொண்டு இரு சக்கர பேரணியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக பெண் தொண்டர்கள். இடம்; காரமடை.