கிழக்காசிய நாடான ஜப்பானில் கடும் பனிப்பொழிவால் குன்மா மாகாணத்தில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் பெரும் வாகன விபத்து ஏற்படடது. நெஞ்சாலையில் சென்ற இரு டிரக்குகள் அடுத்தடுத்து மோதின. டிரக்குகளுக்கு பின்னால் வந்த 67 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதின.
தினமலர் மற்றும் நம்ம பேமிலி இணைந்து நடத்தும் தினமலர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி துவக்கவிழாவில் பங்கேற்ற அனைத்து அணியின் வீரர்கள் மற்றும் குடும்பத்தினர்.இடம் : தண்டலம்.
கடலூர் முதல்நகர் சோனக்குப்பத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் போன்று வேடம் அணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கலைஞரிடம் மொபைல் போனில் படம் பிடித்த சிறுமிகள்.