உலக நாயகன் கமல் ஹாசன், 'தினமலர் வாரமலர்' அந்துமணியின் அபிமான வாசகர். இவருக்கு மணிமேகலை பிரசுர நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன், அந்துமணியின், 'பார்த்தது கேட்டது படித்தது' நூலை வழங்கினார். இடம்: ராஜ்கமல் இன்டர்நேஷனல் அலுவலகம், ஆழ்வார்பேட்டை, சென்னை.