தமிழக அரசின் மலரான செங்காந்தள் மலர் கார்த்திகை - மார்கழி மாதங்கள் மட்டுமே பூக்கும் தன்மையுடையது. தற்போது திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் பகுதியில் அதிக அளவில் பூத்து குலுங்குகின்றன.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.