மார்கழி மாதம் துவங்கியது முதலே, திருப்பூர் மாவட்டம் முழுக்க அதிகாலை நேரங்களில் பனி கொட்டுகிறது. வெண் போர்வை போர்த்திக்கொண்டிருந்த அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.