பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மின் ஊழியர் மத்திய அமைப்பு சங்கத்தினர் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.