காரமடை அருகே குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்டு யானைகள் பெரியநாயக்கன்பாளையம் வனசரக்கத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றி வருகிறது. இதை ஐந்து பேர் கொண்ட குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.