திருப்பூர், கொங்கு குலால உடையார் அறக்கட்டளை சார்பில் விஸ்வேஸ்வரர் கோவிலுக்கு 63 நாயன்மார்கள் திருமேனியை அர்ப்பணிக்கு பெருவிழா தாராபுரம் ரோடு, கோட்டை ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் நடந்தது.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.
அ.தி.மு.க., பொதுசெயலர் பழனிசாமி பிரசாரத்தில் ஆட்டம் போட்ட கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர்கள். இடம்: காந்திபுரம் வி.கே.கே.,மேனன் ரோடு.