எந்த தொழிலில் ஈடுபட்டாலும் அதை முழுமனதுடன் செய்தால் ஜெயமே என்பர். ஜம்மு காஷ்மீரின் ஜம்முவில் நிலவும் கடும் பனிப்பொழிவுக்கு இடையே, மகிழ்ச்சியுடன் துடைப்பங்களை விற்க சென்ற பெண்கள்.
விழுப்புரம் அடுத்த வி. புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ எல்லையம்மன்,ஸ்ரீ முத்துமாரியம்மன்,ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது .