துப்புரவு பணியாளர்கள் சென்னையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இடம்: மெரினா காமராஜர் சாலை கருணாநிதி நினைவிடம் முன்பு.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.