தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகமானதால் இன்று 200 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது அதனை காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி பார்வையிட்டார்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.