தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் பரத நாட்டியாலயா நடன பள்ளி சார்பில், பாரதிதாசனின் பாட்டருவியில் பரதம்- புரட்டிச்சவி எனும் நாட்டிய நாடக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இடம்: வாணி மஹால், தி.நகர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.