பந்தலூர் பகுதியில் சீசனுக்கு முன்பே பழுக்க துவங்கிய காபி கொட்டைகள், பார்பதற்கு ரம்மியமாக காட்சி அளித்தாலும், கால மாறிய விளைச்சலால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.