சென்னை ஆயிரம்விளக்கு அண்ணாசாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர் குறித்து புகார் வந்ததை அடுத்து அவற்றை அகற்றாமல் மாநகராட்சியினர் சுருட்டி வைத்துள்ளனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.