அத்திப்பட்டு புது நகரில் இருந்து சென்னை மணலி சி.பி.சி.எல் நிறுவனத்திற்கு குழாய் மூலமாக எரிவாயு கொண்டு செல்வதற்காக பணிகள் நடந்து வருகின்றன.இடம்: சடையங்குப்பம்,மணலி .
கோவை கோவில்மேடு பகுதியில் வடக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் ரேகாகுப்தா பிரசாரம் செய்தார். இதில் ரோடு ஷோவில் கலந்துகொண்ட தொண்டர்களில் ஒரு பகுதியினர்.