தென்காசி மாவட்டம் மேக்கரை பகுதியில் நாற்று நடுவதற்காக தனது உழுத வயலை மாடுகளில் கட்டிய மட்டப் பலகை உதவியுடன் பாரம்பரிய முறைப்படி பரம்படிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி...
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.