sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 16, 2026 ,சித்திரை 3, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

தொடர்ந்து பெய்த மழையால் பறவைகளுக்கு இறை கிடைக்காமல் வீடுகளில் வைத்துள்ள உணவை உண்டு பசியாறிய பச்சைக்கிளிகள்.இடம்: சிவகங்கை.
22-Oct-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ16-Apr-2026

2/

சட்டமன்றத் தேர்தல் வாக்கு இயந்திரங்களில் சின்னங்கள் பதிக்கும் பணி இன்று துவங்கியது. இடம்: திருவல்லிக்கேணி என்கேடி பள்ளி.
16-Apr-2026

3/

சென்னையில் கோடை வெயில் ஒருபுறம் சுட்டெரிக்க மறுபுறம் சாலையின் மையத்தடுப்பில் அழகாய் பூத்துக் குலுங்கும் காகித மலர்கள். இடம் : ஓஎம்ஆர், தரமணி.
16-Apr-2026

4/

சென்னையில் வெப்பத்தை தாங்க முடியாமல் பொதுமக்கள் வெளியில் வராததால் வெறிச்சோடிய நிலையில் காணப்படும் எலியட்ஸ் கடற்கரை.இடம் : பெசன்ட் நகர்
16-Apr-2026

5/

சென்னை சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சின்னங்கள் மற்றும் பெயர்களை வாக்கு இயந்திரத்தில் பொறுத்தும் பணி துவங்கியது.இடம் : துரைப்பாக்கம்.
16-Apr-2026

6/

மா.அரங்கநாதன் இலக்கிய விருது 2026 வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சியில் விருதுகளை உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் வழங்கினார் .
16-Apr-2026

7/

கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் அதிமுக வேட்பாளர் சம்பத்தை ஆதரித்து தலைமை கழக பேச்சாளர் காயத்ரி ரகுராம் பிரசாரம் செய்தனர்.
16-Apr-2026

8/

திருப்பூர், பல்லடத்தில் அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பேசினார்.
16-Apr-2026

9/

திருப்பூர், பல்லடத்தில் அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பிரசாரம் செய்தார்.
16-Apr-2026

10/

திண்டுக்கல் தொகுதி தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து நாகல் நகரில் அமைச்சர் உதயநிதி பிரசாரம் செய்தார்.
16-Apr-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us