மழை காரணமாக மதுரவாயல்-சின்ன நொளம்பூரை இணைக்கும் தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது. போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்து. ஆபத்தான நிலையில் பாலத்தை கடக்கும் வடமாநில வாலிபர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.