/இன்றைய போட்டோ
தினமலர் - பட்டம் இதழ், ஆச்சாரியா கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் பதில் சொல் ; அமெரிக்கா செல் என்ற மெகா வினாடி வினா போட்டி விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில்  நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றமாணவ, மாணவியர்களுடன் சிறப்பு விருந்தினர்கள்
தினமலர் - பட்டம் இதழ், ஆச்சாரியா கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் பதில் சொல் ; அமெரிக்கா செல் என்ற மெகா வினாடி வினா போட்டி விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றமாணவ, மாணவியர்களுடன் சிறப்பு விருந்தினர்கள்
16-Oct-2025

இன்றைய போட்டோ13-Apr-2026
விருத்தாசலம் பாலக்கரையில் பா.ம.க., வேட்பாளர்  தமிழரசி, திட்டக்குடி வேட்பாளர் முருகமாறன், ஆகியோரை ஆதரித்து பா.ம.க .,தலைவர் அன்புமணி பேசினார்.2/
விருத்தாசலம் பாலக்கரையில் பா.ம.க., வேட்பாளர் தமிழரசி, திட்டக்குடி வேட்பாளர் முருகமாறன், ஆகியோரை ஆதரித்து பா.ம.க .,தலைவர் அன்புமணி பேசினார்.
13-Apr-2026

திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட தி.மு.க., துணை பொதுச் செயலாளர் கனிமொழி...3/
திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட தி.மு.க., துணை பொதுச் செயலாளர் கனிமொழி...
13-Apr-2026

விழுப்புரம்-  நாகை நான்கு வழிச்சாலையில், சிதம்பரம் அடுத்துள்ள கொள்ளிடம் ஆற்றின் இணைப்பு மேம்பாலம், உள்வாங்கியது. இன்டர் லாக் முறையில் அமைக்கப்பட்ட தடுப்புச் சுவர் அகற்றப்பட்டதுடன், முதல் கட்டமாக சுமார் 240 அடி தூரம், சாலை ஒட்டுமொத்தமாக பெயர்ந்து எடுக்கும் பணி நடந்து வருகிறது.  4/
விழுப்புரம்- நாகை நான்கு வழிச்சாலையில், சிதம்பரம் அடுத்துள்ள கொள்ளிடம் ஆற்றின் இணைப்பு மேம்பாலம், உள்வாங்கியது. இன்டர் லாக் முறையில் அமைக்கப்பட்ட தடுப்புச் சுவர் அகற்றப்பட்டதுடன், முதல் கட்டமாக சுமார் 240 அடி தூரம், சாலை ஒட்டுமொத்தமாக பெயர்ந்து எடுக்கும் பணி நடந்து வருகிறது.
13-Apr-2026

இன்று இதற்குத்தான் மதிப்பு அதிகம்.! அரசியல்வாதிகள் முதல் அடிமுதல் தொண்டன் வரை ஆசை  கொள்வது இந்த நாற்காலிகளுக்குதான். மாநாடு என்றாலும் மக்கள் கூடும் இடம் என்றாலும் முதலில் நாற்காலிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரிசையாக அடுக்கி விடுவர். மழையோ, வெயிலோ  குடையாகும், நிற்கவும், உடைக்கவும் கூட உதவும் கட்சி தொண்டர்களுக்கு. அதனை உணர்ந்த வியாபாரி ஒருவர் லாரிகளில் வரிசையாக சேர்களை அடுக்கி எடுத்துச் செல்கிறார். இடம்: மேட்டுப்பாளையம் மெயின் ரோடு, சாய்பாபாகோவில், கோவை  5/
இன்று இதற்குத்தான் மதிப்பு அதிகம்.! அரசியல்வாதிகள் முதல் அடிமுதல் தொண்டன் வரை ஆசை கொள்வது இந்த நாற்காலிகளுக்குதான். மாநாடு என்றாலும் மக்கள் கூடும் இடம் என்றாலும் முதலில் நாற்காலிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரிசையாக அடுக்கி விடுவர். மழையோ, வெயிலோ குடையாகும், நிற்கவும், உடைக்கவும் கூட உதவும் கட்சி தொண்டர்களுக்கு. அதனை உணர்ந்த வியாபாரி ஒருவர் லாரிகளில் வரிசையாக சேர்களை அடுக்கி எடுத்துச் செல்கிறார். இடம்: மேட்டுப்பாளையம் மெயின் ரோடு, சாய்பாபாகோவில், கோவை
13-Apr-2026

கோடை வெயிலின் தாக்கம்....தண்ணீர் வரத்து குறைந்ததால் ஆற்றில் மீன் பிடி தொழில் சுனக்கம்.இடம்: பவானி ஆறு .சிறுமுகை அருகே உள்ள மூலையூர்6/
கோடை வெயிலின் தாக்கம்....தண்ணீர் வரத்து குறைந்ததால் ஆற்றில் மீன் பிடி தொழில் சுனக்கம்.இடம்: பவானி ஆறு .சிறுமுகை அருகே உள்ள மூலையூர்
13-Apr-2026

கடலூர் தொகுதி சட்டமன்றத் தேர்தலையொட்டி கடலூர் தாலுகா அலுவலகத்தில் தபால் ஓட்டு பதிவு செய்யும் இடத்தில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.7/
கடலூர் தொகுதி சட்டமன்றத் தேர்தலையொட்டி கடலூர் தாலுகா அலுவலகத்தில் தபால் ஓட்டு பதிவு செய்யும் இடத்தில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
13-Apr-2026

விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதி தேமுதிக வேட்பாளர் பிரேமலதா நல்லூர் பகுதியில்  ஓட்டு சேகரித்தார்.8/
விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதி தேமுதிக வேட்பாளர் பிரேமலதா நல்லூர் பகுதியில் ஓட்டு சேகரித்தார்.
13-Apr-2026

புதுச்சேரியில்  மீன் பிடி தடைக்கலம் அமலுக்கு வருவதால் தேங்காய்திட்டு மீன் பிடி துறைமுகத்தில் மீனவர்கள் வலைகளை பத்திரப்படுத்தி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.9/
புதுச்சேரியில் மீன் பிடி தடைக்கலம் அமலுக்கு வருவதால் தேங்காய்திட்டு மீன் பிடி துறைமுகத்தில் மீனவர்கள் வலைகளை பத்திரப்படுத்தி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
13-Apr-2026

கடலூர் தேவனாம்பட்டினம் கலை கல்லூரியில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் இடத்தை மாவட்ட தேர்தல் அதிகாரி சிபி ஆதித்யா செந்தில்குமார்    ஆய்வு செய்தார். அருகில்எஸ்.பி.,ஜெயக்குமார் ஆகியோர்.10/
கடலூர் தேவனாம்பட்டினம் கலை கல்லூரியில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் இடத்தை மாவட்ட தேர்தல் அதிகாரி சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார். அருகில்எஸ்.பி.,ஜெயக்குமார் ஆகியோர்.
13-Apr-2026

Advertisement Tariff