மத்திய பிரதேசம் போபால்- இந்தூர் சாலையில் 50 மீட்டர் நீளம், 20 அடி ஆழத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் வாகனங்கள் எதுவும் அவ்வழியே வரவில்லை.
புதுச்சேரி உழவர்கரைத் தொகுதியில் பா.ஜ., அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் சரவணன் தனக்கு சீட் வழங்க கோரி அக்காடு ஹோட்டலில் பா.ஜ., தலைவர் ராமலிங்கத்தை ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார்.