மேற்காசிய நாடான இஸ்ரேல்- காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதக்குழு இடையேயான போர் இரண்டு ஆண்டுகளை எட்டியுள்ளது. பாதுகாப்பு மண்டலம் என இஸ்ரேல் அறிவித்துள்ள தெற்கு காசாவின் கான் யூனிஸ் பகுதியில் தண்ணீர் சேகரித்து செல்லும் சிறுமியர்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.
அ.தி.மு.க., பொதுசெயலர் பழனிசாமி பிரசாரத்தில் ஆட்டம் போட்ட கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர்கள். இடம்: காந்திபுரம் வி.கே.கே.,மேனன் ரோடு.