உலக இருதய தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், மத்திய பிரதேசத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த மாரத்தான் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்றவர்கள். இடம்: ஜபல்பூர்
கோவை கோவில்மேடு பகுதியில் வடக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் ரேகாகுப்தா பிரசாரம் செய்தார். இதில் ரோடு ஷோவில் கலந்துகொண்ட தொண்டர்களில் ஒரு பகுதியினர்.