நவராத்திரி விழாவை முன்னிட்டு வட பழனி முருகன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவின் ஏழாம் நாளில், கம்பாநதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அம்மன்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.